மிக அருமை! இத்தனை காலம் இவ்வளவு அருமை அருமை உடைய ஒரு தலைமை சகோதரி தம் தனித்தன்மை வாய்ந்த திறனை மறைத்து வைத்து விட்டு இருந்தது ஏனோ? தற்போது எனது சந்தேகம் தாங்கள் கணித பயின்றவரா அல்லது கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல் தமிழ் பயின்ற பெற்றோரின் கனிவான மழலையா!!!!!!!!!
Nice mam...,!!!! Same voice when I heard in 10 th STD English class.
Ungal kavithai romba azhaga iruku! 💖 Please write more.
Thank you so much.
மிக அருமை! இத்தனை காலம் இவ்வளவு அருமை அருமை உடைய ஒரு தலைமை சகோதரி தம் தனித்தன்மை வாய்ந்த திறனை மறைத்து வைத்து விட்டு இருந்தது ஏனோ? தற்போது எனது சந்தேகம் தாங்கள் கணித பயின்றவரா அல்லது கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல் தமிழ் பயின்ற பெற்றோரின் கனிவான மழலையா!!!!!!!!!
ஊக்கத்திற்கு நன்றி!
How beautiful! ✨